Daily Thanthi
ஜெம் வீரமணி வழக்கு: ஜான்பாண்டியனிடம் விசாரணை
சென்னை, சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, பிரபல தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 12 சிறுமிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். அவற்றில் 8 புகார்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் மீதும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மீதும் புகார்கள் கூறப்பட்டது…