கல்குவாரி முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் திடீர் சோதனை
கல் குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி. இவர் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், பி. மூர்த்தி மீது மாவட்ட…
பிற தளங்களில் இதே செய்தி
- குவாரி முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீஸார் சோதனை Hindu Tamil Thisai
- திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை: மு.க.ஸ்டாலின் கண்டனம் Daily Thanthi
- மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை Vikatan
- குவாரி விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை Daily Thanthi