Daily Thanthi
மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சென்னை, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயணத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களில் 40 சதவீதம்…