Daily Thanthi
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த வைஷ்ணவி சர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20 வயது மற்றும் 314 நாட்களே ஆன வைஷ்ணவி, 10 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இளம் இந்திய வீராங்கனை என்ற…