உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் பயணிக்க இருக்கிறது. ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் ஏவுவதற்கு சுமார் 24 அல்லது 26 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கும். அந்த…