உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஈரோடு: காணாமல் போன 2 மாணவர்கள் 10 மணி நேரத்தில் மீட்பு

பவானி ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே காணாமல் போன 2 மாணவர்களை 10 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு குமலாம்பரப்பு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 2 சிறுவர்கள், நசியனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் ராயபாளையம் புதூரில் உள்ள டியூசனுக்கு செல்வதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு இருவரும் வீட்டைவிட்டு சென்றனர். ஆனால் இரவு வெகு…