உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் என்ன? நூலிழையில் ட்ரம்ப் ஆட்சி!!

அமெரிக்க நாடாளுமன்றம் செனட், பிரதிநிதிகள் சபை என இரு அவைகளை கொண்டதாகும். மேலவையான செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இங்கு ஆளும் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சிக்கு 45 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேர் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிப்பதால் அதன் பலம் 47 ஆக உள்ளது. இந்த அவையில் நூலிழை பெரும்பான்மையில்தான் அதிபர் ட்ரம்ப்பின்…