உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இன்றைய ராசிப்பலன் - 29.10.2026

இன்றைய பஞ்சாங்கம் 29-10-2026, ஐப்பசி 12, வியாழக்கிழமை, சதுர்த்தி இரவு 10.10 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. ரோகிணி பகல் 11.11 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் - 29.10.2026 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்…