Vikatan
Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain... உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!
Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது. மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி என்று சொல்லி, சரியான பொசிஷனில் உட்காராததால் வந்ததாகச் சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கு வாலே இல்லாத நிலையில், அதென்ன வால் எலும்பு வலி...? யாருக்கு வரும்... என்ன தீர்வு? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும்…