உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் அமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற தாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், தி.மு.க.வை சேர்ந்த வேலூர் மாநகராட்சி கவுன்சிலரும், அன்பில் மகேஷின் ஆதரவாளருமான டீட்டா சரவணன் என்பவர், முதல்-அமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை…