Indian Express Tamil
இன்னைக்கு (அக். 29) இந்த ஏரியாக்களில் கரண்ட் இருக்காது: முழு லிஸ்ட் இதோ
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை, (29.10.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படுமென்றும், பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரம்: சென்னை தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரிநகர், பள்ளி தெரு,…