Indian Express Tamil
மழைக்காலத்தில் பட்டாசுகளை இப்படித்தான் வைக்கணும்; பலரும் செய்யும் இந்தத் தவறைத் தவிர்த்திடுங்க
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள் எனக் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதேபோல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்துத் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலத்தில் தீபாவளி வருவதால், மழை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாகப் பட்டாசுகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. பட்டாசுகள் ஈரமானால் அவற்றை வெடிப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், சில வகைப் பட்டாசுகள் சரியாகச் செயல்படாமலும் போகலாம். எனவே, மழைக்காலத்தில் பட்டாசுகளை வாங்கிய பிறகு அவற்றை எப்படிப் பாதுகாப்பாகச் சேமிப்பது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதற்காக வ…