Indian Express Tamil
‘இந்தக் கொள்ளையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?’: மருந்துகளின் அதிகபட்ச விலை குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்
இந்தியாவில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆர்.பி), சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை வாங்கும் விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசால் இந்தக் "கொள்ளையை" நியாயப்படுத்த முடியுமா என்றும், தயாரிப்பாளர்கள் "கட்டுப்பாடின்றி இயங்க" அனுமதிக்க முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆங்கிலத்தில் படிக்க: நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார அமைப்பின் (என்.பி.பி.ஏ) செயல்பாட்டை விமர்சித்ததுடன், அது "முற்றிலும் முடங்கிய" ஒரு அமைப்பு என்று…