உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூர் கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ப்பு

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக்கோரி 2018 ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தேன். இதனை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இவ்வாறு மனுவில்…