Maalaimalar
பெரும்பான்மையை பெறத் தவறிய நேதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் அரபு கட்சிகள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலை அரபு கட்சிகள் திருடிவிட்டதாக பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். 2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இஸ்ரேலில் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 93 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஆளும் நேதன்யாகுவின் லிகுத் கட்சி கூட்டணிக்கோ, எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ…