உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் விரதமிருக்க 16 இடங்களில் கூடாரம் அமைக்க முடிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. நவம்பர் 15-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் 15 லட்சத்துக் கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நி லையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் கலையரங்கத்தில் நடந் தது.தமிழக…