உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை: சிறை​யில் இருந்து கைதி​கள் தப்​பித்​தல் போன்ற அசம்​பாவிதம் ஏற்​பட்​டால், சிறைத் துறை​யினர் சூழலுக்கு ஏற்ப துப்​பாக்​கியை பயன்​படுத்​திக் கொள்ள அனுமதி வழங்கி சிறைத் துறை டிஜிபி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். சென்னை புழல் மற்​றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்​தடுத்து தப்பி ஓட்​டம் பிடித்​தனர். குறிப்​பாக தேனி​யில் சிறைக் காவலர்​களை தாக்​கி​விட்டு தப்​பிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. தப்​பிய கைதி…