Hindu Tamil Thisai
செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில் எந்த ஒரு…