Daily Thanthi
புற்றுநோய் மருந்துகள் அதிரடி விலை குறைப்பு.... ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் ஆனது
புதுடெல்லி, புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் 543 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிரடி குறைப்பு நாட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பில் மருந்துகளின் விலை மிகக்கடுமையாக உள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மருந்துகளை வாங்க முடியாமல் உயிர்களை தொலைத்தவர்களும் உண்டு. இந்தநிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக் கும் விதத்தில் மருந்துகளின்…