Hindu Tamil Thisai
‘அர்னாப்’ புயலால் 12 விமானங்கள் ரத்து
சென்னை: அர்னாப் புயல் காரணமாக சென்னை - விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி புறப்பாடு, வருகைக்கான 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் நேற்று காலை ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு செல்லும் 6 விமானங்கள், மறுமார்க்கத்தில் அங்கிருந்து சென்னை வரும்…