Daily Thanthi
டெஸ்ட் தரவரிசை: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களின் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 6-ல் இருந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3 இடங் கள் தளர்ந்து 5…