உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோவை மாணவர் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை தொடக்கம்

கோவை: கோவையில் பள்ளி மாணவர் அகிலன் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சக மாணவர்கள் சாதிய கண்ணோட்டத்தில் அணுகியதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் இரு மாணவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து இரு…