Hindu Tamil Thisai
காட்டுமன்னார்கோவில்: கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு வலம் வந்த ஆசாமி
கடலூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த புல்வெளியில் நுழைந்த 6 அடி நீள பாம்பு ஒன்றை குப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்த அழகானந்தம் (55) என்பவர், கழுத்தை அழுத்திப் பிடித்தார். அப்போது பாம்பு அழகானந்தத்தின் வலது கை நடுவிரலில் கடித்ததால் ரத்தம் சொட்டியது. அதைப் பொருட்படுத்தாமல் பாம்பை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். ரத்தம் சொட்டுவதை கண்டு…