உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை வழங்க ஓ.எம்.சி.எல். நிறுவனம் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை, அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மனிதவளத்தை வெளிமுகமை மூலம் வழங்குவதற்கு ஓ.எம்.சி.எல். நிறுவனத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு ஆகும் சம்பளச்செலவு, படிகள் உள்ளிட்ட சலுகைகள், ஓய்வூதியங்கள் என கொடுக்கப்படும் ஊதியத்தை, பெரும் சுமையாக ஆட்சியாளர்கள் கருதத் தொடங்கினர். அதன்படி, சில பணிகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அரசு தேர்வு…