Daily Thanthi
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.134 கோடி வருவாய் இழப்பு
2025–26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெர்த் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ .134 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு பொதுவாக ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்ததால், மீதமிருந்த நாட்களுக்கான டிக்கெட் வருவாய் பாதிக்கப்பட்டதுடன், தொலைக்காட்சி…