Hindu Tamil Thisai
அனைவருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது ஏன் தனித் தனி மயானங்கள்? - ஐகோர்ட் கேள்வி
மதுரை: அனைத்து சமூகத்தினருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது மயானங்கள் மட்டும் ஏன் தனித்தனியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழாரியாகுளத்தைச் சேர்ந்த செல்லப்பா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: கீழாரியாகுளத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்துக்கு போதிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை தனியாருக்கு சொந்தமான…