உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி பெற்ற அரபு கூட்டணி.. அதிரடி முடிவை எடுத்த இடதுசாரிகள்!

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுத் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று பிற வலதுசாரி மற்றும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து நடப்பு கெனெசெட்டின் பதவி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில்…