உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விமானத்தில் அவசரகால கதவை திறக்க பயணி முயற்சி

சென்னை: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் இருந்து நேற்று முன்​தினம் இரவு புறப்​பட்ட இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் சென்​னை​யில் தரையிறங்க தொடங்​கியது. அந்த விமானத்​தில் 142 பயணிகள் இருந்​தனர். அந்த நேரத்​தில், விமானத்​தின் அவசரகால கதவை திறக்க யாரோ முயற்​சிப்​ப​தாக விமானி​யின் கேபினுள் எச்​சரிக்கை மணி ஒலித்​தது. அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்​கள், அவசரகால கதவை திறக்க முயற்​சித்த நபரை விமான நிலைய பாது​காப்பு அதி…