உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அர்ஜுன் தாஸ் குரலில் வெளியான ‘ஜான் டோ’ படத்தின் ‘நான் போதுமா’ பாடல்!

சென்னை, நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளியாகியுள்ளது. இப்பாடலில் அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் ராப் வரிகளைப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது கம்பீரமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சஞ்சனா நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில்…