உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை 10 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை வாங்கிவிட்டு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை வேளாண் விற்பனைக் குழு ஓட்டுநர் தனுஷ்கோடி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வேளாண் விற்பனைக் குழுவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். என்னைப் போல் பணிபுரிந்த மற்றொரு…