உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாக்காளர் பெயர் நீக்கத்திற்கு எதிரான மனு: தரவுப் பிழைகள் அடிப்படையில் நீக்கம் சரியா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்) எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களை நீக்குவதற்கு தரவு பிழைகளை (Logical Discrepancy) ஒரு காரணமாகப் பயன்படுத்துவதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தின் சட்டபூர்வ தன்மையை உறுதிசெய்தபோது இது நீதிமன்றத்தின் முன் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் புதன்கிழமை தெரிவித்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் க…