உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துணை நடிகர் உயிரிழந்த வழக்கு: மறுவிசாரணை தாமதம் ஏன்? - டிஜிபி விளக்கம் தர உத்தரவு

சென்னை: துணை நடிகர் சரண்​ராஜ் உயி​ரிழந்த வழக்​கில் மறு​விசா​ரணை​யில் தாமதம் ஏன் என்​பது குறித்து விளக்​கம் அளிக்க டிஜி​பிக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. விழுப்​புரம் மாவட்​டம் மலை​யனூரைச் சேர்ந்த துணை நடிகர் சரண்​ராஜ் (29), சென்னை மதுர​வாயலில் வசித்து வந்​தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி வடபழனி ஆற்​காடு சாலை​யில் இருசக்​கர வாக​னத்​தில் சென்​றபோது, அதிவேக​மாக வந்த கார்…