Hindu Tamil Thisai
கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு
சென்னை: கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்…