Thanthi TV
Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா
Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா #kamuthi #ramanathapuram #santhanakoodu ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதியில் உள்ள மஹான் ஜிந்தா மதார் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, வண்ண மின்னொளி அலங்காரத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிகாலையில் தர்ஹாவை அடைந்தது. அப்போது, மேள இசைக்கு ஏற்ப இஸ்லாமிய…