Vikatan
Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு...' - குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்
மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதோடு சல்மான் கானின் மும்பை பண்ணை…