Daily Thanthi
சோப்பால் ஆற்றில் நுரை வருவதாக கூறிய அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - செல்லூர் ராஜு
மதுரை, மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளநீருடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயன கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் இவ்வாறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பால் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது என சொல்லும் அமைச்சருக்கு நோபல்…