Maalaimalar
முத்துநகரம், கொலை நகரம் ஆகிறதா?- கனிமொழி கேள்வி
தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நான்கு நாட்களில் ஏழு கொலைகள் நடந்துள்ளன. கனிமொழி எம்.பி. முத்துநகரம் 'கொலை நகரம்' ஆகும் நிலையைத் தவிர்க்க, காவல்துறையை திறமையானவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொலை நகரம் நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு…