Hindu Tamil Thisai
‘சென்னை மெட்ரோ’வின் முதல் மேலாண் இயக்குநர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முனிர் ஹோடா காலமானார்
சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் மேலாண் இயக்குநருமான முனிர் ஹோடா காலமானார். அவருக்கு வயது 76. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்த முனிர் ஹோடா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்து, 1976-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார். தமிழக அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாட்டு நரம்…