Daily Thanthi
புயல் காலத்தில் ஒடிசாவில் பிறந்த 931 குழந்தைகள்; ‘அர்னாப்’ என பெயர் சூட்டிய பெற்றோர்
புவனேஸ்வர், வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல், ஒடிசா மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்தது. இதையடுத்து மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் இறங்கியது. புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்த 2,245 கர்ப்பிணிப் பெண்களை மீட்டுப் பாதுகாப்பாக அரசு மருத்துவமனைகளில் அனும தித்தனர். இந்தநிலையில், நேற்று அர்னாப் புயல் அண்டை மாநிலமான ஆந்திராவின் கட லோரப் பகுதியில் கரையை கடந்தது. அந்த நேரத்தில் ஒடிசா…