Thanthi TV
Shubhanshu Shukla | "விண்வெளியில் இதுதான் சவாலே.." - சுபான்ஷு சுக்லா சுவாரஸ்ய வீடியோ
#ShubhanshuShukla #Space #SpaceVideo #ThanthiTV Shubhanshu Shukla | "விண்வெளியில் மிதப்பதும், நகர்வதும் ஈசி.. ஆனால் இதுதான் சவாலே.." - சுபான்ஷு சுக்லா சுவாரஸ்ய வீடியோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடல் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த சுவாரசியமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.