உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிணைக்கைதிகளை மீட்க ஹைதிக்குள் நுழைந்த 1,000 அதிரடிப்படை வீரர்கள்

ஹைதி, கரீபியன் தீவு நாடான ஹைதியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை ஆதரவுடன் பாதுகாப்புப் படைப் பிரிவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி தலைநகர் பகுதியில் ரோந்து சென்ற எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 4 விமானப்படை வீரர்கள், பயங்கரவாத கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி…