உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வீடு மற்றும் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.1.92 கோடி, 90 பவுன் நகைகள் மோசடி: 4 பேர் கைது

சென்னை: வீட்டு வசதி வாரியக் குடி​யிருப்​பில் வீடு ஒதுக்​கீடு மற்​றும் மருத்​து​வக் கல்​லூரி சீட் வாங்​கித் தரு​வ​தாகக் கூறி, ரூ.1.92 கோடி பணம் மற்​றும் சுமார் 90 பவுன் நகைகளை ஏமாற்​றிய கணவன், மனைவி உட்​பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை அடை​யாறு பகுதி​யைச் சேர்ந்​தவர் கோமளவல்லி. இவருக்​குச் செங்​கல்​பட்​டைச் சேர்ந்த யாஸ்​மின் மற்​றும் அவரது கணவர் விவேக் (எ) சின்னா ஆகியோர் அறி​முக​மாகி​யுள்​ளனர்…