உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருவாலங்காடு - சென்னை சென்ட்ரல் இடையே ஏசி மின்சார ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

சென்னை: சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தைத் தொடர்ந்து, சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்​சார ரயில் சேவை சோதனை அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்​டுள்​ளது. வாரத்​தில் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​கள் தவிர்த்து 5 நாட்​கள் ஏசி மின்​சார ரயில் இயக்​கப்​படு​கிறது. ரயில்வே நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள கட்​ட​ணப் பட்​டியலின்​படி, 51 கி.மீ. முதல் 70 கி.மீ வரையி​லான…