Daily Thanthi
மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு அனுமதி
சென்னை, முதல் கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக 8,000 கள உதவியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான…