உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து ஓடிய சிறுவன்: மீண்டும் தாயிடம் ஒப்படைத்த தொடருந்துநிலைய அதிகாரிகள்

தாய் கண்டித்தமையால் வீட்டிலிருந்து தப்பியோடிய சிறுவனை தொடருந்து பாதுகாப்பு படையினர் பொறுப்பில் எடுத்ததோடு சிறுவனை அவனது தாயிடம் மீள ஒப்படைத்துள்ளனர். நேற்று (28) தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 வயதான சிறுவன் சிலாபம், விலத்தவப் பகுதியைச் சேர்ந்தவன். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதால் தாயுடனே வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் (27) ஏதோ ஒரு காரணத்துக்காக சிறுவனின் தாய் அவனை கண்டித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....