Daily Thanthi
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.480-ம், கிராமுக்கு ரூ.60-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,195-க்கும், விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை…