4 வழி ரெயில் பாதை
ரெயில்வே நிர்வாகம் இரட்டை ரெயில் பாதைகளை, சாலைகளைப்போன்று 4 வழி ரெயில் பாதைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது. விரைவான பயணம், குறைந்த போக்குவரத்து நெரிசல், எரிபொருள் சிக்கனம், தரமான சாலை கட்டமைப்பு. குறைந்த விபத்துகள். பாதுகாப்பான பயணம் ஆகியவற்றை இலக்காக கொண்டு, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகளுடன் கூடிய தங்க நாற்கர சாலைத் திட்டத்தை 1999-ம் ஆண்டு அறிவித்தார். இதற்கான பணிகள்…