உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எம்.எல்.சி தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் கோட்டையான நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி

உத்தரப் பிரதேசம், பிகார், மராட்டியம், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் 28 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றன. வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 28 ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும்…