உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கூத்தடிக்கும் குற்றவாளிகள்; கைதாகும் கல்வியாளர்கள்.. பாசிசத்தில் பாஜகவை மிஞ்சிய தவெக - கலையரசன் கைது குறித்து ஸ்டாலின்

பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். The Dravidian Model புத்தகத்தை எழுதிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கலையரசன் நேற்று காலை தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பெயரில் இயங்கும் இன்ஸ்டா கணக்கில் பல்லாவரம் தவெக எம்எல்ஏ காமாட்சியைப் பற்றி அவதூறாக…