உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஆட்டோ பிடிக்கணுமா? 5 கி.மீ போக ரூ.130 சார்ஜ்- மும்பை பரவால, தமிழ்நாடு ரொம்ப ஜாஸ்தி

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் பல ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தப்பட்டிருப்பது, ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை விட பயணம் காஸ்ட்லியாக மாறியுள்ளது.